அரசு துணைத்தேர்வு 10ம் வகுப்பு கணக்கு வினாத்தாள் செப்டம்பர் 2020

அரசு துணைத்தேர்வு 10ம் வகுப்பு கணக்கு வினாத்தாள் செப்டம்பர் 2020


கொரானா காரணமாக ஊரடங்குஉள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுஉள்ளன.

 இந்த நிலையில் 10ம் வகுப்புமாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல்அனைவருக்கும் தேர்ச்சிவழங்கப்பட்டது.

 ஆனால் துணைதேர்வர்களுக்குதேர்ச்சி இல்லை என்று கூறிஅவர்களுக்கு இப்பொழுது தேர்வுநடைபெற்று வருகின்றது.

வினாத்தாள் வேண்டும் என்றால் கீழ்உள்ள link யை click செய்து download செய்து கொள்ளலாம்

CLICK HERE TO DOWNLOAD-MATHS QUESTIONS





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive