Breaking News: குரூப்4 முதல் குரூப்1 வரை அனைத்து தேர்வுகளும் நடைபெறும்!
ஓய்வு பெறுவோரின் வயதை அதிகரித்த காரணத்தால், தமிழக அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படாது. இதனால், தலைமைச் செயலகம், அரசுத் துறைகளின் பல்வேறு முக்கிய அலுவலகங்களில் ஓராண்டுக்கு காலியிடங்களே உருவாகாது. இதனால், அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் தோ்வுகள் நடைபெற வாய்ப்பில்லை என்று இரண்டு நாட்களாக செய்திகள் வலம் வந்தன.
இதுகுறித்து இன்று அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் குரூப்4 முதல் குரூப்1 வரை அனைத்து தேர்வுகளும் நடைபெறும் ன அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment