தமிழகம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பார்சல் முறையில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment