Dee - பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்.
0 Comments:
Post a Comment