கட்டணமில்லா உயர்கல்வி பயில வாய்ப்பு!!

கட்டணமில்லா உயர்கல்வி பயில வாய்ப்பு!!

பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் 2020ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

வழங்கப்படும் படிப்புகள்: 

இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.ஏ.,-எக்னாமிக்ஸ் / ஹுமானிட்டிக்ஸ் - 3 ஆண்டுகள்

பி.எஸ்சி., - பிசிக்ஸ் /  பயோலஜி / மேத்மெடிக்ஸ் - 3 ஆண்டுகள்

பி.எஸ்சி. பி.எட்., - சயின்ஸ் அண்ட் எஜுகேஷன் - 4 ஆண்டுகள்

முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.ஏ., - எஜுகேஷன்

எம்.ஏ., - டெவலப்மெண்ட்

எம்.ஏ., - எக்னாமிக்ஸ்

எம்.ஏ., - பப்ளிக் பாலிசி அண்ட் கவர்னென்ஸ்

எல்.எல்.எம்., - லா அண்ட் டெவலப்மெண்ட்

கல்வித்தகுதிகள்: பொதுவாக, இளநிலை பட்டப்படிப்பிற்கு பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பிற்கு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எனினும், பாடப்பிரிவிற்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.

உதவித்தொகை: குடும்ப வருமானம் குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் மற்றும் தங்குமிட செலவுகளில் 100 சதவீதம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தேர்வுசெய்யப்படும் முறை: தகுதித்தேர்வு மதிப்பெண் / எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க 

கடைசி நாள்: நவம்பர் 22

விபரங்களுக்கு: 

www.azimpremjiuniversity.edu.in







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive