பட்டதாரிகளுக்கு இஞ்சினியர்ஸ் இந்தியா லிமிடெட்டில் வேலை
மத்திய அரசின் இஞ்சினியர்ஸ் இந்தியா லிமிடெட்டில் Engineers India Limited (EIL) காலியாக உள்ள நிர்வாகி (Executive) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : நிர்வாகி (Executive) பிரிவில் 28 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: B.E,B.Tech மற்றும் B.Sc படித்து முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-09-2019 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.engineersindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய
DOWNLOAD PDF NOTICE HERE
0 Comments:
Post a Comment