TNTP - Tamil Nadu Teachers Platform - தமிழக அரசின் ஆசிரியர்களுக்கான புதிய இணையதளம்

TNTP - Tamil Nadu Teachers Platform - தமிழக அரசின் ஆசிரியர்களுக்கான புதிய இணையதளம்
 


பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம் என அழைக்கப்படும் புதிய இணையதளம் டிஎன் ஸ்கூல் இணைய தளத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 


இந்த இணையதளத்தில் ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை சமர்ப்பித்து கொள்ளலாம். பிறகு ஆசிரியர்கள் இணையதளத்திலிருந்து கற்றல் கற்பித்தல் கையேடுகள் விளக்கப்படங்கள் ஆன்லைன் பாட புத்தகங்கள் வீடியோக்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சியின் போது பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive