டிஜிட்டல் முறையில் பணம் செலுத்து
ம் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் கட்டணம் கிடையாது
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை நிகழ்த்தி வருகிறார். மீண்டும் ஒருமுறை பாஜக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பிட்டு உரையை ஆரம்பித்தார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசியது பின்வருமாறு :
டிஜிட்டல் பணப் புழக்கம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. ரொக்கப் பணத்தின் மூலம் வணிகம் மேற்கொள்வதை குறைப்பதற்காக, ஆண்டுக்கு 1 கோடிக்கும் மேலாக ஒரு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தால், TDS வரி 2 சதவீதம் விதிக்கப்படும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் கட்டணம் கிடையாது ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை மேலும் சுலபம் ஆக்கப்படும்
0 Comments:
Post a Comment